ShareChat
click to see wallet page
search
தன் மேல் வந்து விழுகிற எல்லாக் கற்களும் விழுந்த இடத்தில் மூழ்கிக் கிடக்க எதையும் நினையாமல் தனக்கு உண்டான பாதையில் தன் போக்கில் சென்று கொண்டு இருக்கிறது நதி…😏 நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்; வெற்றி என்பது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே வரும்…👍 உள்ளே மறைத்து பேசுபவன் நல்லவனாகவும், மனதில் பட்டத்தை பேசுபவன் கெட்டவனாகவும் சித்தரிக்கும் உலகம் இது…👌 இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐 இனிய காலை வணக்கம்…🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #📺வைரல் தகவல்🤩
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - IntA IntA - ShareChat