ShareChat
click to see wallet page
search
##📰டிசம்பர் 25 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
#📰டிசம்பர் 25 முக்கிய தகவல்📺 - JUST NOW 25/12/25 Cholan News) Cholan NeWS பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 108606గ நெல்லை கோர்ட் தீர்ப்பு  தூக்கு தண்டனை நெல்லை மகளைபாலியல் வன்கொடுமை செய்த  தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த  47 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார் இந்நிலையில் அச்சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார் இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியின்தந்தையை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணைதிருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது வழக்கை விசாரித்த  நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கு விசாரணையை 7 மாதங்களில் முடித்தார் இதில் சிறுமியின்தந்தைக்கு தூக்கு தண்டனையும் ரூ 25 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ 10 லட்சம் நிவாரணநிதி வழங்குமாறும் உத்தரவிட்டார். Share Chat / Cholan News JUST NOW 25/12/25 Cholan News) Cholan NeWS பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 108606గ நெல்லை கோர்ட் தீர்ப்பு  தூக்கு தண்டனை நெல்லை மகளைபாலியல் வன்கொடுமை செய்த  தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த  47 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார் இந்நிலையில் அச்சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார் இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியின்தந்தையை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணைதிருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது வழக்கை விசாரித்த  நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கு விசாரணையை 7 மாதங்களில் முடித்தார் இதில் சிறுமியின்தந்தைக்கு தூக்கு தண்டனையும் ரூ 25 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ 10 லட்சம் நிவாரணநிதி வழங்குமாறும் உத்தரவிட்டார். Share Chat / Cholan News - ShareChat