ஜோதிர்லிங்கம்
""""”"""""""""""""""”""""""""""""""""""""""""""""""""""""
நான்காவது ஜோதிர்லிங்கம்
திரிம்ப கேஸ்வரர்
ஜோதிர்லிங்கம் ஆகும்
மகாராஷ்டிராவில் நாசிக் நகருக்கு அருகில் உள்ளது திரிம்ப கேஸ்வரர்
ஜோதிர் லிங்கமாகும்
பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதால் இந்த
ஜோதிர் லிங்கம் சிறப்புடையதாக கருதப்படுகிறது
கோதாவரி நதியின் மூலங்களை ஒன்றாக இது இந்து சமய சடங்குகள் பிற செயல்பாடுகளுக்கு ஒரு முக்கியமான இடமாக அமைகிறது கௌதம முனிவருக்கும் அவரது மனைவி அகல்யாவுக்கும் சிவன் அழியாமையின் வரத்தை இங்குதான் அருள் புரிந்தார்
மகாராஷ்டிரா மாநிலத்தில்
திரீபக் நாசிக் என்ற இடத்தில் இத்தலம் உள்ளது
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்
நாசிக் விமான நிலையத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது நாசிக் சாலையில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது
பிரம்மகிரி மலை
அஞ்சனநேரிமலை
காலாராம் கோயில்
சப்த சிருங்கி
இவைகள் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் ஆகும் #பக்தி


