ShareChat
click to see wallet page
search
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு மோகன்லாலின் குடும்பத்தில் துயரம் தாயார் சாந்தகுமாரி காலமானார் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) காலமானார். கொச்சி எலமாக்கரா பகுதியிலுள்ள தனது இல்லத்தில் அவர் இறுதி நாட்களை கழித்து வந்தார். நரம்பியல் தொடர்பான உடல்நிலை பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான செய்தி அறிந்ததும் மோகன்லால் உடனடியாக கொச்சிக்கு விரைந்தார். அவரது தாயாரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #Mohanlal #MohanlalMother #RIPShanthakumari #RIPSanthakumari
🗞அரசியல் தகவல்கள் - e e - ShareChat