#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
#AK #Ajith #AjithKumar #AjithKumarRacing
#Shalini #ShaliniAjithKumar
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
#Throwback
2022 September 25th
'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் சக்சஸ் பார்ட்டியில் சிம்பு, சிவகார்த்திகேயன்.
#VendhuThanindhathuKaadu #SilambarasanTR #Sivakarthikeyan
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
அருமை நண்பரே
#DirectorLingusamy வாழ்த்துகள்
#KalaimamaniAwards
#Lingusamy #TamilNadu
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
தமிழக அரசின் 2022ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்ற திரைப்பட மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, இன்று இசைஞானி இளையராஜா அவர்களை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதல் வாழ்த்து பெற்றார்.
#KalaimamaniAwards
#kalaimamani #ilaiyaraaja
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
தமிழக அரசின் 2022ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்ற திரைப்பட மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, இன்று கலைஞானி கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#KalaimamaniAwards
#kalaimamani #ilaiyaraaja
#KamalHaasan
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
#IravinVizhigal Audio and Trailer Launch #KomalSharma #Audio #Trailer #Kollywood #Trending #Trend #BoseVenkat
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
தமிழக அரசுக்கு நன்றி சொன்ன, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ‘கலைமாமணி விருது’ பெற்ற டைரக்டர் என்.லிங்குசாமி.
#கலைமாமணி #Kalaimamani #Awards #TNGovt #TamilNadu #CMMKStalin #Art #NLingusamy #Director #Kollywood
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
செப்டம்பர் 24
எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், விக்ரம் பிரபு, சாண்டி மாஸ்டர் மற்றும் சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், பாடலாசிரியர் விவேகா, பாடகி ஸ்வேதா மோகன், 'மெட்டி ஒலி' காயத்ரி, இசை அமைப்பாளர் அனிருத், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நிகில் முருகன் ஆகியோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
#கலைமாமணிவிருது
#KalaimamaniAward
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
செப்டம்பர் 23
இயக்குனர் திடீர் மரணம்
பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு நடித்த 'மனதை திருடி விட்டாய்', தவிர 'ஒரு பொண்ணு ஒரு பையன்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.டி.நாராயணமூர்த்தி (வயது 59), நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். ஓரிரு படங்களில் நடித்துள்ள அவர், டி.வி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவரது மகன் லோகேஸ்வரன் கனடாவில் இருக்கிறார். அவர் நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ஆர்.டி.நாராயணமூர்த்தியின் இறுதிச்சடங்கு நடக்கிறது. மனைவியின் பெயர் அம்சவேணி.
#RIPNarayanamurthy
#🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
அருமைத்தம்பி #சிம்பு
#STR #Simbu #SilambarasanTR