இது ஆசீவகர்கள் வானியலுக்காக நட்டது என்பதைக் கண்டுபிடிக்க இன்னொரு மாதம் ஆகும் போல...
சமணர் என்று பொதுவாக அறியப்படும் ஜைனர்கள் பொதுவெளியில் இப்படி விளக்கேற்ற மாட்டார்கள். அதில் பூச்சிகள் விழுந்து சாகும் என்பதால். பலர் பிறந்தநாளில் கூட மெழுகுவர்த்தி ஏற்ற மாட்டார்கள். இப்போது ஜைனக் கோயில்கள் பலவற்றில் ஆரத்திக்கு பேட்டரி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
எதிர்த்தரப்பு இதை கவனிக்காமல் விட சாத்தியங்கள் இல்லை.
திராவிட தற்குறிகள் திருப்பரங்குன்றத்தைத் தாரை வார்க்காமல் விட மாட்டார்கள் போல. #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️


