வெளியேற்றப்படும் FIZZ..?
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலால், அந்நாட்டு வீரர் முஸ்தஃபிசர் ரஹ்மானை விலக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கண்டன குரல் எழுப்பிய நிலையில், அவரை விடுவித்து வேறு ஒருவரை சேர்க்குமாறு KKR அணிக்கு BCCI அறிவுறுத்தல்
கடந்த மாதம் நடந்த ஏலத்தில் CSK, DC அணிகளுடன் கடுமையாக போட்டி போட்டு, ரஹ்மானை ரூ.9.2 லட்சத்துக்கு KKR வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது
#MustafizurRahman #Bangladesh #bcci #🏏 கிரிக்கெட் #bangaladesh #mustafizur


