#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁வீணரவம் செய்துழலும் மிண்டருரை பொய்விடுமின்_
_🍁பேணடியார் துயர்தீர்க்கும் பேரின்பன் பெண்ணெனவும்_
_🍁ஆணெனவும் ஆயபரன் அரணெய்ய அரவொன்றை_
_🍁நாணெனவிற் கோத்தபிரான் நன்னிலத்துப் பெருமானே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_வீணர்களும் அவமே செய்து உழல்கின்ற கல்நெஞ்சர்களுமான அவர்கள் சொல்கின்ற பொய்யை நீங்குங்கள் !! போற்றும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கின்றவன் !! பேரின்பம் உடையவன் !! பேரின்பத்தைத் தருபவன் !! அர்த்தநாரீஸ்வரன் ஆன பரமன் !! முப்புரங்களை எய்வதற்காக மேருமலையை வில்லாக்கி அதில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டியவன் !! நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமான் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁


