ShareChat
click to see wallet page
search
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 லட்சுமி நரசிம்மர் 🌹ருண விமோசன ஸ்தோத்திரம் 1 🚩தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே. 🌹விளக்கம்: தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவ ரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸி ம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற் காக வணங்குகிறேன்.
🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 - ShareChat