13,*
*உலக வயலின் தினம்*
உலக வயலின் தினம் டிசம்பர் 13ம் தேதியன்று உலகம் முழுவதும் வயலின் இசைக் கருவியைப் போற்றும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற ஒப்பற்ற மற்றும் கேட்கும் நேரத்தில் மனத்திற்கு வருடலை தரும் இசைக் கருவியைக் கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும்.
வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான ஒரு அமைப்பாகும். இந்த தந்திக் கருவியின் அமைப்பை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பிடில் (Fiddle) என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய நாளில் மேலை நாடுகளில் வயலின் மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் இசை நிகழ்ச்சி நடத்தி வயலின் தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்


