ShareChat
click to see wallet page
search
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி🏹 திருக்கோயில் நம்பெருமாள்🦄 திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்🌹 அர்ஜுன🏹 மண்டபத்தில் முத்துக் குறி கேட்க , முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி; முத்து அங்கி அணிந்து, ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், இரண்டு வட முத்து மாலை; முத்து திருவடி ,முத்து கர்ண பத்ரம் அணிந்து முத்து குறி அலங்காரத்தில் சேவை சாத்திக்கிறார் ஜய்ஸ்ரீமந்நாராயணாய! 🌞🌞🌞🌞🦜🦜🦜🦜🌻🌻🌻🌻 #பெருமாள்
பெருமாள் - ShareChat