#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
புகழ்மிக்க பாடகி ஜானகி அவர்களின் புதல்வர் முரளி ஶ்ரீ கிருஷ்ணா அவர்கள் மறைவுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் இரங்கல் செய்தி.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam


