#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🙏கோவில் முத்தங்கி அணிந்து காட்சி தருகின்றவளே!
முப்பெரும் தேவியராக
அருள் புரிகின்றவளே!
மும்மலம் அழித்து முன்
வினை தீர்க்கின்றவளே!
எங்கள் முத்தாரம்மையே உன்
பாதம் பணிகின்றோம் தாயே!