ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு ஜோதிா்மாயி தேவி (Jyotirmoyee Devi *23 ஜனவரி 1894*- 17 நவம்பர் 1988) இந்திய எழுத்தாளா். தற்போது வங்காள தேசம் என்றழைக்கப்படும் நாட்டில் வாழ்ந்த பெண்கள் குறித்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்ந்த பெண்கள் குறித்தும் இவா் அதிகம் எழுதியுள்ளாா். சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் இவருடைய சிறுகதைகள், சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவை ஆகும். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - 6 6 - ShareChat