ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 1991 மாபெரும் சீர்திருத்த பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பெரும் பொருளாதார சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றன. நிதியமைச்சர் பாக்டர் மன்மோகன் சிங்தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் தாராளமயம் தனியார்மயம் மற்றும் உலகமயக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தன இதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன, தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. இன்று உலகின் 4 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர அச்சாரமிட்து 1991-ம் ஆண்டு பட்ஜெட்தான் 1991 மாபெரும் சீர்திருத்த பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பெரும் பொருளாதார சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றன. நிதியமைச்சர் பாக்டர் மன்மோகன் சிங்தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் தாராளமயம் தனியார்மயம் மற்றும் உலகமயக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தன இதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன, தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. இன்று உலகின் 4 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர அச்சாரமிட்து 1991-ம் ஆண்டு பட்ஜெட்தான் - ShareChat