ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருப்பள்ளியெழுச்சி #பதிகம்_20 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி பதிகம் : 20 எழுச்சி  பாடல் : 01 போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு   பொழிப்புரை 0 என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை டையவனே! என்னை அடிமையாக உடையவனே!எம் 9 தலைவனே! வணக்கம் பொழுது விடிந்தது தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற நகையினைக் கண்டு உன்திருவடியைத் அழகிய தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக. திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி பதிகம் : 20 எழுச்சி  பாடல் : 01 போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு   பொழிப்புரை 0 என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை டையவனே! என்னை அடிமையாக உடையவனே!எம் 9 தலைவனே! வணக்கம் பொழுது விடிந்தது தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற நகையினைக் கண்டு உன்திருவடியைத் அழகிய தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக. - ShareChat