டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?........
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? ஆனால் 1 மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் பதற்றம் குறையும் டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் -செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க.. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹


