ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருவெண்ணியூர் #பதிகம்_014 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் ٥IL6 8 004 பண 8 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை எல்லாப் பொருள்களுக்கும் முன்னேதோன்றிய பழையோன் மூன்றுஉலகங்களுக்கும் தலைவனாய் விளங்கிக் காப்பவன் தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன், அழகியவெண்ணி நகரில் விளங்கும் தலைவன் அவனைஏத்தாதவர் என்னபயனைக் காண வல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர்  . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் ٥IL6 8 004 பண 8 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை எல்லாப் பொருள்களுக்கும் முன்னேதோன்றிய பழையோன் மூன்றுஉலகங்களுக்கும் தலைவனாய் விளங்கிக் காப்பவன் தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன், அழகியவெண்ணி நகரில் விளங்கும் தலைவன் அவனைஏத்தாதவர் என்னபயனைக் காண வல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர்  . - ShareChat