ShareChat
click to see wallet page
search
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨பிரதோஷம்🕉️
🤔 ஆன்மீக சிந்தனைகள் - 30/1/2026(வெள்ளிக்கிழமை) சுக்கிர வாரப் பிரதோஷம் பிரதோஷ காலம் மாலை 4:30-7:00 நமசிவாய நமஹ மணி வரை. ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. ஆதிக்கம் சுக்கிர பகவானின் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமைஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபட எல்லா தோஷமும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை சிவன் அபிஷேக பிரியர் என்பதால் பிரதோஷ தினத்தில் அபிஷேகத்திற்குரிய பொருட்களை வாங்கி கொடுப்பதும் கோவில் வளாகத்தில் பசுக்கள் இருந்தால் அதற்கு உணவு கொடுப்பதும் நல்லது  30/1/2026(வெள்ளிக்கிழமை) சுக்கிர வாரப் பிரதோஷம் பிரதோஷ காலம் மாலை 4:30-7:00 நமசிவாய நமஹ மணி வரை. ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. ஆதிக்கம் சுக்கிர பகவானின் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமைஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபட எல்லா தோஷமும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை சிவன் அபிஷேக பிரியர் என்பதால் பிரதோஷ தினத்தில் அபிஷேகத்திற்குரிய பொருட்களை வாங்கி கொடுப்பதும் கோவில் வளாகத்தில் பசுக்கள் இருந்தால் அதற்கு உணவு கொடுப்பதும் நல்லது - ShareChat