👉 எண்ணத்தின் ஓட்டம் 👈
உங்கள் மீது நம்பிக்கை இருப்பவரிடமோ அல்லது உங்களின் மீது மதிப்பு இருப்பவரிடமோ மட்டும் நீங்கள் உங்களின் பக்கத்தில் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லுங்கள்...!!
ஏனென்றால் அவர்களால் மட்டும் தான் உங்களின் இடத்திலிருந்தும் கூட யோசிப்பார்கள்...!!
நீங்கள் தவறு செய்திருந்தால் அதை உங்களுக்கு புரியவைத்து உணர்த்த முயற்சிப்பர் அதேசமயம் நீ தவறு செய்யாதிருந்தால் உங்களின் பக்கத்திலிருந்து அவர்களும் உன்னோடு நின்று உனக்காக பேசுவார்...!!
நாம் தவறு செய்யவில்லை என தெரிந்ததும் அதை ஏற்காமல் உங்கள் மீது குறைகளை அடுக்கிக்கொண்டே வந்தால் அவர்களுக்கு உங்களை விட எதோ ஒரு உறவை தான் முக்கியமாக நினைக்கிறார்கள் என்று அர்த்தம்
அதேசமயம் உங்களை விட அவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அர்த்தம்...!!
குறிப்பு :
நம்மை தவறாக நினைப்பதும்
தவறாக பேசுவதும் நம் கையில் அல்ல நம்மை சுற்றியுள்ள உறவுகளின் மனதிலும் எண்ணத்திலும் தான் உள்ளது...!!
💘🐦💜 sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,


