ShareChat
click to see wallet page
search
#🙏🏼ஓம் நமசிவாய *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 26.1.2026 🇮🇳 திதி : இன்று இரவு 07.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி. 🇮🇳 நட்சத்திரம் : இன்று காலை 10.50 வரை அஸ்வினி. பின்னர் பரணி. 🇮🇳 அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம். 🇮🇳 நல்ல நேரம்... காலை : 06.00 முதல் 07.00 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 🇮🇳 ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🇮🇳 எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை. 🇮🇳 குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை. 🇮🇳 சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர். 🇮🇳 சந்திராஷ்டம நட்சத்திரம் காலை 10.50 வரை உத்திரம் பின்பு அஸ்தம் 🇮🇳 வழிபாடு 🙏 காலபைரவரை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும். 🇮🇳 விரதாதி விசேஷங்கள் : அஷ்டமி, வாஸ்து நாள் 🇮🇳 எதற்கெல்லாம் சிறப்பு? நடன அரங்கேற்றம் செய்ய ஏற்ற நாள். 🇮🇳 பொன், பொருட்களை வாங்குவதற்கு சிறந்த நாள். 🇮🇳 தீர்த்த யாத்திரை மேற்கொள்ள நல்ல நாள். 🇮🇳 புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு சாதகமான நாள். #📸பக்தி படம் #💐Happy Monday #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙏🏼ஓம் நமசிவாய - நழுசிவஸ்குட ஜவி தை 12 9೦ ٤3 சிவனி இருல் இற்த 6कऐ இனிமூ நாக இழைூடடு9 திங்கடகிழமை காலை வணக்கம் நழுசிவஸ்குட ஜவி தை 12 9೦ ٤3 சிவனி இருல் இற்த 6कऐ இனிமூ நாக இழைூடடு9 திங்கடகிழமை காலை வணக்கம் - ShareChat