ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டிய மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான். அவள் தனது வீட்டின் உள்ளே இருக்கும்போது உள்ள நிலையை விட, வேறு நிலையில் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக ஆகமாட்டாள். அதாவது அவள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இடம் அவளது வீடே ஆகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) [அல்முஃஜமுல் அவ்ஸத்-2890.] நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) (திர்மிதி: 1173) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நமது உடலை கஃபன் ஆடையில் மூடும் முன், நமது இதயத்தை தக்வா எனும் பயபக்தி ஆடையில் மூட அல்லாஹ் அருள் புரிவானாக. சமூக உள்ளே வெளியே ஊடகங்கள் ٥٥٥٤ ٥٥٥٤ மறைக்கப்  ULL நிலை இதனுடன் யாரெல்லாம் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்? உலகமேதவறு செய்து கொண்டிருக்கும் போதும் அல்லாஹ்வின் பொருட்டு அதைத்தவிர்த்த ஒவ்வொரு சகோதரிக்கும் அல்லாஹ் நற்கூலி  வழங்குவானாக. நமது உடலை கஃபன் ஆடையில் மூடும் முன், நமது இதயத்தை தக்வா எனும் பயபக்தி ஆடையில் மூட அல்லாஹ் அருள் புரிவானாக. சமூக உள்ளே வெளியே ஊடகங்கள் ٥٥٥٤ ٥٥٥٤ மறைக்கப்  ULL நிலை இதனுடன் யாரெல்லாம் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்? உலகமேதவறு செய்து கொண்டிருக்கும் போதும் அல்லாஹ்வின் பொருட்டு அதைத்தவிர்த்த ஒவ்வொரு சகோதரிக்கும் அல்லாஹ் நற்கூலி  வழங்குவானாக. - ShareChat