ShareChat
click to see wallet page
search
*திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள்💐💐💐💐💐💐K. R💐💐💐💐💐💐 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 - மார்கழி 18 பாடல் 18 KR திருப்பாவை உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமமும் கடை திறவாய் குழலி வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் dL q KR திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்  தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள்தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் KR கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து லோர் எம்பாவாய் ஆடே பாணிக்க வாசகர மார்கழி 18 பாடல் 18 KR திருப்பாவை உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமமும் கடை திறவாய் குழலி வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் dL q KR திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்  தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள்தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் KR கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து லோர் எம்பாவாய் ஆடே பாணிக்க வாசகர - ShareChat