சம்பளம் உயரும்போது, உங்கள் வாழ்க்கை முறையை மட்டும் உயர்த்தாதீர்கள்.
உங்கள் சேமிப்பையும் சேர்த்து உயர்த்துங்கள்.
குறைந்தபட்சம் 10% சேமிப்பை அதிகரித்தால்,
இன்றைய சிறிய மாற்றம் → நாளை பெரிய பொருளாதார வசதியைத் தரும்.
சீரான சேமிப்பு உயர்வு =
நிதி இலக்குகளை விரைவில் அடைய உதவும்.
S. Devarajan
📞 9840177017 #💸சேமிப்பு திட்டங்கள்🤑 #👨👩👦👦இன்சூரன்ஸ் #📈பங்குச்சந்தை தகவல்


