ShareChat
click to see wallet page
search
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 சிறிதளவு சாதூர்யம் சிறிதளவு சகிப்புத்தன்மை சிறிதளவு நகைச்சுவை உணர்வு இருந்தாலே போதும் வாழ்க்கையை மிக அழகாக கொண்டு சென்று வெற்றியை அடையலாம்...!! தன் மனைதை குப்பையாக்கி கொண்டவருக்கு வெளியே இருப்பது குப்பையாய் மட்டுமே தெரியும் மனதை அன்புக்கு நகர்த்துங்கள் நேசம் அன்பு உங்களுல் நிகழும்...!! எந்நிலையிலும் கலங்காதே எவருக்கும் அஞ்சாதே வேகமாய் செல் விவேகமாய் செல் பேசுவர் பேசட்டும் தூற்றுவர் தூற்றட்டும் பொறாமை நிறைந்த உலகை எதிர் கொள் பொறுமையுடன் பொறுப்புடன் நிலைநாட்டு உன் வெற்றி கொடியை வேலிகள் தாண்டி...!! நாம் அடைய வேண்டிய இடத்தை நோக்கியே பயணமும் பாதையும் அமைகிறது அந்த இலக்கு நல்லதாய் உயர்ந்ததாய் இருக்கும்போது அது நிச்சயம் வெற்றி பெறும் அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க நினைப்பவர் தானும் ஒருநாள் அதுபோலவே வேறொருவரிடம் பறிகொடுப்பார்...!! காக்கைக் கூட்டமாய் தானும் வாழ்ந்து பிறரும் வாழ வகை செய்பவர் எவ்வளவு இன்னல் வரினும் மீண்டு எழுவார் எண்ணமே வாழ்வு நல் எண்ணம் ஒருநாளேனும் உச்சம் எட்ட வைக்கும்...!! நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவர்கள் தனக்கு நேரம் சரியில்லை டென்ஷன் என்று புலம்ப மாட்டார்கள் நேரங்களில் இல்லை முன்னேற்றம் சரியான திட்டமிடுதலில் தான் வெற்றி அமைந்திருக்கிறது ஒவ்வொரு நாளுமே அழகான நாளே சரியாக நேர்மையாக ஒழுக்கத்துடன் பயன்படுத்தி புன்னகையுடன் கடந்து செல்வோம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
💞Feel My Love💖 - N {[ಐ4 தட்டி பறிப்பவர்களையும் தட்டிக் கொடுப்பவர்களையும் హై] அடையாளம் காணும் அளவுக்கு / త Sudarsan Sudorsqn {ುೆ ~ {ು  அறிவு இருந்தால் போதும்ப ]) e வாழ்க்கையில் ا {[[  வென்றுவிடலாம் 8 99 N {[ಐ4 தட்டி பறிப்பவர்களையும் தட்டிக் கொடுப்பவர்களையும் హై] அடையாளம் காணும் அளவுக்கு / త Sudarsan Sudorsqn {ುೆ ~ {ು  அறிவு இருந்தால் போதும்ப ]) e வாழ்க்கையில் ا {[[  வென்றுவிடலாம் 8 99 - ShareChat