ஏக்கம் நிறைந்த விழிகள்
என் முத்தம் எதிர்பார்த்து விடைத்திருக்கும் மூக்கு
வார்த்தை வந்தமர்ந்து
பிளவேறி துடிக்கும் இதழ்கள்
விரிந்த கூந்தல் அடக்கி
சுற்றி மலர்ந்த பூ
ஜதி காது ஜிமிக்கி
சங்கு கழுத்தாரம்
சற்று கீழிறங்கும் புதைச்சுரங்கம்
இத்தனையும் பார்த்த பின்
இனியும் நீடிக்குமா
உன் மேல் கோபம் 💕 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

