#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
திருப்பள்ளியெழுச்சி
பாடல் எண் : 02
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே.!
💐💐💐💐K. R💐💐💐💐


