தமிழகத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே, பவானி, நொய்யல் நதிகளை இணைத்து கால்வாயை உருவாக்கியதன் மூலம், உலக நாடுகளுக்கே, நதிநீர் இணைப்பை செயல்படுத்துவதில் முன்னோடியாக என்றென்றும் திகழும் மன்னர் காலிங்கராயர் தினம் இன்று.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு, பல நூற்றாண்டுகளாக வரப்பிரசாதமாக அமைந்துள்ள 90 கிமீ நீளம் கொண்ட காலிங்கராயர் கால்வாயை தனது சொந்த செலவில் வெட்டி, அதை மக்களுக்காக அர்ப்பணித்த தினமான இன்று, மன்னர் காலிங்கராயர் அவர்களின் பெருமைகளை போற்றி வணங்குகிறோம். #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰 #😎வரலாற்றில் இன்று📰 #🙏என் தேசப்பற்று


