ShareChat
click to see wallet page
search
மனிதன் யாருக்கேனும் அநீதி இழைத்து விட்டால்! அந்த மனிதர் மன்னிக்காத வரை அந்த பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். [நூல் : ஸஹீஹ் புகாரி : 2449] அநீதி இழைத்தவர்கள் இந்த உலகத்திலேயே தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் கணக்குத் தீர்த்துக் கொள்ளவில்லையானால் ! அல்லாஹ் நாளை மறுமையில் அவர்கள் செய்த நன்மையை வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கணக்குத் தீர்த்து வைத்து விடுவான்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ५ பாவத்தை மனிதர்களிடம் செய்து விட்டு ! மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கும் ஆச்சரியமான மனிதர்கள் ! ५ பாவத்தை மனிதர்களிடம் செய்து விட்டு ! மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கும் ஆச்சரியமான மனிதர்கள் ! - ShareChat