#😢 அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ##ஜனவரி 12 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மக்கள் நாயகன் மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி (VIDEO)
எல்லையில் மக்களை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்ட மக்கள் நாயகன், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பிறந்து 8 மணி நேரமே குழந்தையும், அவரது மனைவியும் ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ் உடலுக்கு உள்ளூர் மக்கள், ராணுவ வீரர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
01:58

