ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை 894ம் குறள் கூற்றத்தைக் கையால் விழித்தற்றால்  ஆற்றுவார்க்கு  ஆற்றாதார் இன்னா செயல் இக்குறளுக்கானவிளக்கம் அறிவு செல்வம் படை ஆகிய மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு அவை இல்லாதா துன்பத்தை செய்தல்தானேவரக்கூடிய கூற்றுவனை எமனை பகைவனை) முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதை போல் ஆகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார்  வலிமை உடையவர்கள்முன்வலிமை இல்லாதவர்கள் அவர்களுக்குதுன்பம்தரும் செயல்களை இகழ்ச்சிதரும் செயல்களை செய்தால் அது அழிவையேதரும் நன்றி நன்றிநன்றி திருக்குறள்அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை 894ம் குறள் கூற்றத்தைக் கையால் விழித்தற்றால்  ஆற்றுவார்க்கு  ஆற்றாதார் இன்னா செயல் இக்குறளுக்கானவிளக்கம் அறிவு செல்வம் படை ஆகிய மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு அவை இல்லாதா துன்பத்தை செய்தல்தானேவரக்கூடிய கூற்றுவனை எமனை பகைவனை) முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதை போல் ஆகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார்  வலிமை உடையவர்கள்முன்வலிமை இல்லாதவர்கள் அவர்களுக்குதுன்பம்தரும் செயல்களை இகழ்ச்சிதரும் செயல்களை செய்தால் அது அழிவையேதரும் நன்றி நன்றிநன்றி - ShareChat