ShareChat
click to see wallet page
search
#😱பிரபல நடிகையுடன் தனுஷ் ரகசிய திருமணம்❓ #📺ஜனவரி 15 முக்கிய தகவல் 📢 #🎥Trending வீடியோஸ்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ வரும் பிப்ரவரி 14-ம் தேதி தனுஷுக்கு டும் டும் டும்? நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், இருவரும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளிவந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
😱பிரபல நடிகையுடன் தனுஷ் ரகசிய திருமணம்❓ - ShareChat
01:05