ShareChat
click to see wallet page
search
#உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள் #🌿 இயற்கை உணவு #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு - காலத்தில் குழந்தைகள் குளிர் சாப்பிடக்கூடாத உணவுகள் ! எந்த சீசனிலுமே ஃபிரிட்ஜில் வைத்த பழைய ணவுகளைக் குழந்தைகளுக்கு சாப்பிடக் @ கொடுக்கக்கூடாது அதிலும் குளிர்காலம்  என்றால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது  காலையில் செய்த தேங்காய் சட்னி மதியம் வைத்த சாம்பார் இரண்டையும் ஃபிரிட்ஜில்  வைத்து இரவு டிபனுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களின் நெஞ்சில் சளிதான் பிடிக்கும் புளிக்குழம்பும் மீன் குழம்பும் ஊற  என்று பழையக் ஊறத்தான் ருசி குழம்புகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள் சில வீடுகளில் இரவில்  மோர் சாதம் சாப்பிடும் பழக்கம் இருக்கும் அந்தப் பழக்கத்தை குளிர்காலங்களில் மட்டும் தள்ளி வையுங்கள்  காலத்தில் குழந்தைகள் குளிர் சாப்பிடக்கூடாத உணவுகள் ! எந்த சீசனிலுமே ஃபிரிட்ஜில் வைத்த பழைய ணவுகளைக் குழந்தைகளுக்கு சாப்பிடக் @ கொடுக்கக்கூடாது அதிலும் குளிர்காலம்  என்றால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது  காலையில் செய்த தேங்காய் சட்னி மதியம் வைத்த சாம்பார் இரண்டையும் ஃபிரிட்ஜில்  வைத்து இரவு டிபனுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களின் நெஞ்சில் சளிதான் பிடிக்கும் புளிக்குழம்பும் மீன் குழம்பும் ஊற  என்று பழையக் ஊறத்தான் ருசி குழம்புகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள் சில வீடுகளில் இரவில்  மோர் சாதம் சாப்பிடும் பழக்கம் இருக்கும் அந்தப் பழக்கத்தை குளிர்காலங்களில் மட்டும் தள்ளி வையுங்கள் - ShareChat