ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்அதிகாரம் 71 குறிப்பறிதல் 710ம் குறள் நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்  கண்ணல்லது இல்லை பிற இக்குறளுக்கானவிளக்கம் நுண்ணறிவுஉடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து அப்பிறரதுகண்அல்லாமல் பிறஉறுப்புகள் யாதும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார் அவை நாமும்  நம் வாழ்வில்முகம் மற்றும் கண்களினால் குறிப்பறிந்து பிறரது எண்ணத்தை புரிந்து நடந்து கொள்ளவாழ்க்கைவளமாகும் நன்றி நன்றி திருக்குறள்அதிகாரம் 71 குறிப்பறிதல் 710ம் குறள் நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்  கண்ணல்லது இல்லை பிற இக்குறளுக்கானவிளக்கம் நுண்ணறிவுஉடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து அப்பிறரதுகண்அல்லாமல் பிறஉறுப்புகள் யாதும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார் அவை நாமும்  நம் வாழ்வில்முகம் மற்றும் கண்களினால் குறிப்பறிந்து பிறரது எண்ணத்தை புரிந்து நடந்து கொள்ளவாழ்க்கைவளமாகும் நன்றி நன்றி - ShareChat