ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 1957 செல்வ வரி பட்ஜெட் பொருளாதார ரீதியாக மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் நோக்கத்துடன் இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஈTகிருஷ்ணமாச்சாரி செல்வ வரியை (wealth tax) அறிமுகம் செய்தார் இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்தது (இந்த வரி 2015 பட்ஜெட்டில் நீக்கப்பட்டது) 1973 கருப்பு பட்ஜெட் பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டமாக 1973-ம் ஆண்டு இருந்தது கச்சா எண்ணெய் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறை மிகுந்திருந்த விலைவாசியும் சூழலில் அதிகரித்தது <550 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் பட்ஜெட்தாக்கல் செய்தார் 1957 செல்வ வரி பட்ஜெட் பொருளாதார ரீதியாக மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் நோக்கத்துடன் இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஈTகிருஷ்ணமாச்சாரி செல்வ வரியை (wealth tax) அறிமுகம் செய்தார் இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்தது (இந்த வரி 2015 பட்ஜெட்டில் நீக்கப்பட்டது) 1973 கருப்பு பட்ஜெட் பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டமாக 1973-ம் ஆண்டு இருந்தது கச்சா எண்ணெய் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறை மிகுந்திருந்த விலைவாசியும் சூழலில் அதிகரித்தது <550 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் பட்ஜெட்தாக்கல் செய்தார் - ShareChat