"நீ விழுங்கிய கோபத்தையும் ,
நீ சகித்துக் கொள்ளும்
பொறுமையையும் இந்த உலகம்
அறியாது, ஆனால் அல்லாஹ், நன்கு
அறிவான்."
"பொறுமையை கைவிடாதவர்களுடன் அல்லாஹ், இருக்கிறான்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


