நீயின்றி
வாழும் இந்த வாழ்க்கை
தினமும்
எனக்கொரு கதை சொல்லும்
நீயும் நூறாண்டு
வாழப் போவதில்லை என்று
அதனால் தான்
சிலரால் மறைக்கப்பட்ட
அன்பின் சொல் தேடுவதை
நிறுத்திவிட்டேன்
ஏனெனில்
அவர்கள் நூறாண்டு
வாழும் கலை தெரிந்தவர்கள்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

