ShareChat
click to see wallet page
search
ஓம் முருகா போற்றி..! 🌺🌺🍀🌺🌺🌺🍀🌺🌺 ஓம் சரவணபவ..! செந்தில் ஆண்டவா போற்றி..! சேவற்கொடி வேந்தே போற்றி..! சஷ்டியின் நாயகா போற்றி..! போற்றி..!! முருகா ..! குமரா..! குகனே..! எனதரசே..! நக்கீரர் அருளிய..! திருமுருகாற்றுப்படை..! உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகை கோலப்பா..! வானோர் கொடியவினை தீர்த்து அருளும் வேலப்பா..! செந்தில் வாழ்வே..! செந்தில் வாழ்வே..!! காத்தருள்வாய் கருணைக்கடலே..! ஓம் முருகா சரணம்..! 🌺🌺🍀🌺🌺🌺🍀🌺🌺 வாழ்க வளமுடன்..! #murugan #Muruga #thiruchentur murug an #ogm murug ##murug
murugan - ShareChat
01:51