ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கலிமுறையீடு #பதிகம்_005 #கலிவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : கலி 005 முறையீடு LIIIL 60 : 001 அருட்பா  தொகுப்பு : 0611 பொது தலம் கலிவிருத்தம் பாவகை : பொழிப்புரை  8 படமும் விடமும் உடைய பாம்பையும் அணியாக ஏற்றுக் கொண்டநீ பெய்யப்பட்ட  ழத்தற்கு  விடம் போன்ற என் பிழையைப் எமது புண்ணிய மூர்த்தியாகிய பொய்ம்மைச் செயலைத் துறந்து விடுகிறான் என்று @l6u606uGu வெறுத்துக் கடையனாகிய என்னைக் கைவிடுகின்றாய் போலும். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : கலி 005 முறையீடு LIIIL 60 : 001 அருட்பா  தொகுப்பு : 0611 பொது தலம் கலிவிருத்தம் பாவகை : பொழிப்புரை  8 படமும் விடமும் உடைய பாம்பையும் அணியாக ஏற்றுக் கொண்டநீ பெய்யப்பட்ட  ழத்தற்கு  விடம் போன்ற என் பிழையைப் எமது புண்ணிய மூர்த்தியாகிய பொய்ம்மைச் செயலைத் துறந்து விடுகிறான் என்று @l6u606uGu வெறுத்துக் கடையனாகிய என்னைக் கைவிடுகின்றாய் போலும். - ShareChat