#👦🏻 நம்மவர் கமல் ஹாசன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வருகை புரிந்தார், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகச் செலவிட்டு நூலகச் செயல்பாடுகளைப் பார்த்தறிந்தார்👏
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
01:26

