ShareChat
click to see wallet page
search
#🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் ஜனவரி 24 கடந்த 1950 ஜனவரி 24ம் தேதியன்று 'ஜன கண மன' பாடல், இந்தியாவின் தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும், இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் அறிவிக்கப்பட்டது. #தேசியகீதம் #வந்தேமாதரம்
🧐நாட்டு நடப்பு - ShareChat