ShareChat
click to see wallet page
search
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! யா அல்லாஹ்! உன்னுடைய பாதுகாப்புவளையத்தைக் கொண்டு மனிதர்கள், ஜின்களின் தீங்கிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எங்கள் மீது உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! எங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வாயாக! பொறாமைக்காரர்கள், வன்நெஞ்சம் கொண்டவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ்! பொறாமைக்காரர்கள்! குழப்பவாதிகள்! பிரிவினைவாதிகள்! நயவஞ்சகர்கள்! மடையர்கள்! ஜின் மனித சைத்தான்கள்! ஆகியவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்! யா அல்லாஹ்! முடிச்சுப் போட்டு ஊதும் சூதுக்கார ஆண், பெண்களின் தீங்கைவிட்டும், தீயவர்களின் கண்ணேறு தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக! اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கிலிருந்தும் وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கிலிருந்தும், وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கிலிருந்தும், وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏ பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கிலிருந்தும் பாதுகாக்கக் கோருகின்றேன் (அல்குர்ஆன் : 113:1,2,3,4,5) ஆமீன் #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - உடல் நலத்திற்காக காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய துஆ هرخالاو ايندلا يف هيفاعلا كلاسا ينا ينا مهللا مهللا يلاملاو يلهالاو ايندلاو يف هيفاعلاو وفعلا كلاسا نیدلا ன்னீ அஸ்அலுக்கல் அல்லாஹும்மா ஆஃபியத்தஃபித்துன்யா வல்ஆகிரா ன்னீ அஸ்அலுக்கல் அல்லாஹும்ம அஃப்வ வல்ஆஃபியது்த ஃபீ தீனீ வதுன்யாய வஅஹ்லீவமாலீ @g6l6lll இவ்வுலகிலும் மறுமையிலும் ஈடேற்றத்தை உன்னிடம் வேண்டுகிறேன் @6ul6ilil எனது செல்வம் குடும்ீபம் உலகம் மார்க்கம் ஆகிய விஷயங்களில் பாதுகாப்பையும் சுகத்தையும் வேண்டுகிறேனீி அபதாவத் 5076 Cilk உடல் நலத்திற்காக காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய துஆ هرخالاو ايندلا يف هيفاعلا كلاسا ينا ينا مهللا مهللا يلاملاو يلهالاو ايندلاو يف هيفاعلاو وفعلا كلاسا نیدلا ன்னீ அஸ்அலுக்கல் அல்லாஹும்மா ஆஃபியத்தஃபித்துன்யா வல்ஆகிரா ன்னீ அஸ்அலுக்கல் அல்லாஹும்ம அஃப்வ வல்ஆஃபியது்த ஃபீ தீனீ வதுன்யாய வஅஹ்லீவமாலீ @g6l6lll இவ்வுலகிலும் மறுமையிலும் ஈடேற்றத்தை உன்னிடம் வேண்டுகிறேன் @6ul6ilil எனது செல்வம் குடும்ீபம் உலகம் மார்க்கம் ஆகிய விஷயங்களில் பாதுகாப்பையும் சுகத்தையும் வேண்டுகிறேனீி அபதாவத் 5076 Cilk - ShareChat