ShareChat
click to see wallet page
search
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - இயற்கையை ரசி கொஞ்சம் காலாற நட  பூக்களின்இன்முகத்தைப்பார் குழந்தையின்மழலை மொழி கேள்  பரந்துவிரிந்த ஆகாயம் பார் நிழற்குடையாய் நிற்கும் மரங்களின் தூய்மையானகாற்றைப் பெறு சிறுசிறுவிஷயங்களிலும் சந்தோசம் கொள் ஒன்று போனால் மற்றொன்று  பெரியவிஷயங்களுக்கு மட்டுமேஇன்பம் கொள்வதென்றால் என்றால் எப்போதும் எதிலும் மனநிறைவை பெற முடியாது  இயற்கையோடு உன்கரங்கள் இணையட்டும் இன்பங்கள் நீடிக்கட்டும்  நன்றிகள்நிறைந்த காலை வணக்கம் இயற்கையை ரசி கொஞ்சம் காலாற நட  பூக்களின்இன்முகத்தைப்பார் குழந்தையின்மழலை மொழி கேள்  பரந்துவிரிந்த ஆகாயம் பார் நிழற்குடையாய் நிற்கும் மரங்களின் தூய்மையானகாற்றைப் பெறு சிறுசிறுவிஷயங்களிலும் சந்தோசம் கொள் ஒன்று போனால் மற்றொன்று  பெரியவிஷயங்களுக்கு மட்டுமேஇன்பம் கொள்வதென்றால் என்றால் எப்போதும் எதிலும் மனநிறைவை பெற முடியாது  இயற்கையோடு உன்கரங்கள் இணையட்டும் இன்பங்கள் நீடிக்கட்டும்  நன்றிகள்நிறைந்த காலை வணக்கம் - ShareChat