ShareChat
click to see wallet page
search
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 77-வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ராணுத்தின் DAREDEVILS' குழுவினரின் மோட்டார் சைக்கிள் சாகசகங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்கள் மற்றும் குழுவின் தைரியம் துல்லியமான செயல்பாடுகள் அனைவரையம் வியப்பில் ஆழ்த்தியது. 77-வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ராணுத்தின் DAREDEVILS' குழுவினரின் மோட்டார் சைக்கிள் சாகசகங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்கள் மற்றும் குழுவின் தைரியம் துல்லியமான செயல்பாடுகள் அனைவரையம் வியப்பில் ஆழ்த்தியது. - ShareChat