ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப் பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம் மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 1 4 ಶ 4 Oam நமசிவாய 81 தாயும் நீயே!தந்தை நீயே! சங்கரனே! அடியேன் நின்பால் அன்பு செய்வான் ஆயும் ஆதரிக்கின்றது உள்ளம்; ஆய காயம் தன்னுள் ஐவர் ஆயம் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே! 1 4 ಶ 4 Oam நமசிவாய 81 தாயும் நீயே!தந்தை நீயே! சங்கரனே! அடியேன் நின்பால் அன்பு செய்வான் ஆயும் ஆதரிக்கின்றது உள்ளம்; ஆய காயம் தன்னுள் ஐவர் ஆயம் நின்று ஒன்றல் ஒட்டார்; மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே! - ShareChat