சீமானை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் குருமூர்த்தி போன்றவர்களும் தமிழர்களின் முக்கிய கலாச்சர பண்டிகையான பொங்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
தமிழர்களின் விழாவான தை பொங்கலை ஏன் அவர்களது வீடுகளில் கொண்டாடுவதில்லை ?
இங்கு வசிக்கும் தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைக்கிறார்கள் ஆனால் ஏன் அஹ்ரகார வீடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை??
சீமான் தான் 2000 ஆண்டுகளாக பழக்க வழக்கம் மாறாமல் ஆரியர்களாகவே வாழும் அவர்களை தமிழர்கள் என்கிறான். இது தான் பார்ப்பனிய அடிமைத்தனம் என்பது. #👨மோடி அரசாங்கம்


