ஸ்ரீரங்கம்
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩ஸ்ரீரங்க நாச்சியார்🦉 தாயார் சன்னதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை
சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது
இதில் கோயில்
சுற்றுப்பிரகாரத்தில்
ஸ்ரீ சக்கரம் சங்கு சக்கரம் ஆகிய வடிவில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது
மேலும் தாயார் சன்னதி சுற்றுப்பிரகாரத்திலும்
தீப விளக்குகள் ஏற்றப்பட்டது, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை
ஶ்ரீரங்கம் திருக்கோவில் மிராசு அர்ச்சகர்
நந்து பட்டர் ,தீபு பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்
ஜய்ஸ்ரீ மந்நாராயணாய!
🏹🏹🏹🏹🦅🦅🦅🦅🦜🦜🦜🦜 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்


