குழந்தைகள் மீது அன்பும், இரக்கமும் காட்ட வேண்டும்.
பெரியவர்களின் உரிமையையும், கண்ணியத்தையும் மதிக்க வேண்டும்.
இந்த பண்புகளைக் கடைப்பிடிப்பது, நபி (ஸல்) அவர்களின் உண்மையான பின்பற்றல்களின் அடையாளம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


