ShareChat
click to see wallet page
search
பாரதியார், பெரியாருக்கு முன்பே சமூகசீர்திருத்தவாதி. அண்ணாதுறை முதலியாருக்கு முன்பே, தமிழகத்தை "தமிழ்நாடு"என்று பெயர் வைத்தவர். வந்தே மாதரம் என்று முழங்கியவர் பாரதியார். ஏழு மொழிகளை கற்றறிருந்து , உலகத்திலேயே தலைசிறந்த மொழி "தமிழ் மொழி" என்று கூறியவர் பாரதியார். #சீமான் எழுச்சி உரை 💐 #சாதணை படைத்தவர்கள்💐 #அண்ணாமலையின் ஆளுமை💐 #பாரதியார் பிறந்த தினம் #வித்தியாசமான தகவல்கள்💐 இந்தியாவை நேசிப்போம் என்று முழங்கியவர் பாரதியார்.
சீமான் எழுச்சி உரை 💐 - ShareChat
00:43