'‘புன்னகை பூப்பதும் ஓர் அறமே!’’ என்று
கூறினார்கள், முஹம்மது நபிஸல்) அவர்கள்.
இது மிக எளிதான, எவரும் அன்றாடம் செய்யக்கூடிய ஓர் சிறந்த அறச்செயல் ஆகும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


